தமிழ் இச்சகம் யின் அர்த்தம்

இச்சகம்

பெயர்ச்சொல்-ஆக

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யும்) போலியான புகழ்ச்சி.

    ‘இச்சகம் பேசிக் காரியம் முடிப்பதில் அவன் வல்லவன்’