தமிழ் இசைகேடாக யின் அர்த்தம்

இசைகேடாக

வினையடை

  • 1

    உரிய முறையில் இல்லாமல்.

    ‘இசைகேடாக மூட்டையைத் தூக்கியதால் இடுப்பு சுளுக்கிக்கொண்டது’