தமிழ் இசைக்கவை யின் அர்த்தம்

இசைக்கவை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    தட்டும்போது ஏற்படும் அதிர்வினால் ஒருவித ரீங்கார ஒலியை எழுப்பும், (ஒலி அலைகளை ஆய்வு செய்ய உதவும்) கவை வடிவில் அமைக்கப்பட்ட எஃகு சாதனம்.