தமிழ் இசைக் குழு யின் அர்த்தம்

இசைக் குழு

பெயர்ச்சொல்

  • 1

    இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர் குழு.

    ‘பக்கவாத்திய இசைக் குழு மேடையின் பின்பக்கம் அமர்ந்திருந்தது’