தமிழ் இசைத்தட்டு யின் அர்த்தம்

இசைத்தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    இசை, பேச்சு முதலியவை கோடுகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கால் ஆன வட்ட வடிவத் தகடு.