தமிழ் இசைத்தூண் யின் அர்த்தம்

இசைத்தூண்

பெயர்ச்சொல்

  • 1

    தட்டினால் வெவ்வேறு ஸ்வரங்களாக ஒலிக்கும் கல் தூண்களில் ஒன்று.

    ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இசைத்தூண்கள் உள்ளன’
    ‘இசைத்தூண்களைப் பற்றிய ஆவணப் படத்தை அண்மையில் பிரெஞ்சுக் குழு ஒன்று தயாரித்திருக்கிறது’