தமிழ் இசையமை யின் அர்த்தம்

இசையமை

வினைச்சொல்-அமைக்க, -அமைத்து

  • 1

    (திரைப்படம், நாட்டியம் முதலியவற்றுக்கு) பின்னணி இசையையோ பாடுவதற்கான இசையையோ உருவாக்குதல்.

    ‘அவர் ஐந்து படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்’
    ‘இந்த நாட்டிய நாடகத்துக்கு இசையமைத்தவர் கர்நாடக சங்கீதத்தில் பிரபலமானவர்’