தமிழ் இசை நடனம் யின் அர்த்தம்

இசை நடனம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தும் அல்லது கதையை விளக்கும் விதத்தில் அமைக்கப்படும் இசையுடன் கூடிய நடன வகை.