தமிழ் இசை நாடகம் யின் அர்த்தம்

இசை நாடகம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பாத்திரத்தைப் பாடல்கள் மூலமே நடித்துக்காட்டும் (இசையைப் பிரதானமாகக் கொண்ட) நாடக வகை.