தமிழ் இசை நாற்காலி யின் அர்த்தம்

இசை நாற்காலி

பெயர்ச்சொல்

  • 1

    இசை ஒலிக்கும்போது தங்கள் எண்ணிக்கையைவிடக் குறைவாகவும் வட்டமாகவும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளைச் சுற்றி ஓடிக்கொண்டும், இசை நின்றதும் நாற்காலிகளில் இடம்பிடித்து உட்கார்ந்தும் விளையாடும் விளையாட்டு.

    உரு வழக்கு ‘இன்று பல மாநிலங்களின் முதல்வர் பதவி இசை நாற்காலியாகிவிட்டது’