தமிழ் இச்சை யின் அர்த்தம்

இச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை அடைய வேண்டும் என்பதில் ஒருவர் காட்டும்) தீவிர விருப்பம்.

    ‘பொன்மீதும் பொருள்மீதும் ஏற்படும் இச்சையைத் தவிர்க்க முடிவதில்லை’

  • 2

    காம உணர்வு.

    ‘ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குவது தவறு இல்லையா?’