தமிழ் இஞ்சி யின் அர்த்தம்

இஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    (உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவையும் நார்த் தன்மையும் கொண்ட (தரைக்குக் கீழ் வளரக்கூடிய) சதைப்பற்றுள்ள தண்டு/அந்தத் தண்டைக் கொண்ட செடி.