தமிழ் இஞ்சித்தேறு யின் அர்த்தம்

இஞ்சித்தேறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இஞ்சித் துண்டு.

    ‘கொஞ்சம் இஞ்சித்தேறு கொடுங்கள்’
    ‘இந்த உப்புமாவில் இஞ்சித்தேறு போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்’