தமிழ் இஞ்சிமுரப்பா யின் அர்த்தம்

இஞ்சிமுரப்பா

பெயர்ச்சொல்

  • 1

    (அஜீரணம், வாயுக் கோளாறு போன்றவற்றை நீக்கும்) வெல்லப் பாகில் இஞ்சித் தூளைப் போட்டுக் கிளறித் தயாரிக்கப்படும் கைமருந்து.