தமிழ் இடஒதுக்கீடு யின் அர்த்தம்

இடஒதுக்கீடு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசின் கணிப்பில்) சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பதாகக் கருதப்படும் வகுப்பினருக்கும் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர் போன்றோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசு ஒதுக்கீடு செய்யும் ஏற்பாடு.