தமிழ் இடக்கரடக்கல் யின் அர்த்தம்

இடக்கரடக்கல்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    நாகரிகமாக இருக்காது என்பதால் சில சொற்களைத் தவிர்த்து அவை சுட்டும் பொருளை வேறு வழியில் மறைமுகமாகக் குறிப்பிடுதல்.

    ‘மலம் கழித்தபின் சுத்தம்செய்துகொள்வதை ‘கால்கழுவுதல்’ என்று குறிப்பது இடக்கரடக்கல்’