தமிழ் இடக்கை யின் அர்த்தம்

இடக்கை

பெயர்ச்சொல்

  • 1

    இடதுகை.

  • 2

    (பெயரடையாக வரும்போது) (செயல்களை) இடதுகையால் செய்யும் பழக்கம்.

    ‘இடக்கை பந்துவீச்சாளர்’
    ‘லாரா அற்புதமான இடக்கை ஆட்டக்காரர்’