தமிழ் இட்டுக்கட்டு யின் அர்த்தம்

இட்டுக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (இல்லாததை இருப்பதாக அல்லது நிகழாததை நிகழ்ந்ததாக) கற்பித்துக் கூறுதல்; கதைகட்டுதல்.

    ‘தம் மீது கூறப்படும் புகார்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்று அமைச்சர் கூறினார்’