தமிழ் இட்டுமுட்டு யின் அர்த்தம்

இட்டுமுட்டு

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடவசதிக் குறைவு.

    ‘ரொம்பச் சின்ன வீடு என்றபடியால் இட்டுமுட்டாக இருக்கிறது’
    ‘இந்த இட்டுமுட்டுக்குள் ஊரிலிருந்து உறவுக்காரர்களும் வந்து தொல்லைப்படுத்துகிறார்கள்’