தமிழ் இட்டு நிரப்பு யின் அர்த்தம்

இட்டு நிரப்பு

வினைச்சொல்நிரப்ப, நிரப்பி

  • 1

    (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) ஈடு செய்தல்.

    ‘மறைந்த தலைவரின் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது’