தமிழ் இடம்கொடு யின் அர்த்தம்

இடம்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (கண்டிப்பு காட்ட வேண்டிய நபரை) கட்டுப்பாடு இல்லாமல் இருக்கவிடுதல்.

    ‘அடுத்த வீட்டுப் பையனுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்தால் போதும், நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுவான்’