தமிழ் இடமாற்றம் யின் அர்த்தம்

இடமாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    மாற்றல்.

    ‘ஆண்டுத் தொடக்கத்தில் மட்டும்தான் ஆசிரியர்களின் இடமாற்றம்குறித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்’