தமிழ் இடம்போடு யின் அர்த்தம்

இடம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (பேருந்து, ரயில் போன்றவற்றில் துணி, பை முதலியவற்றை அடையாளமாக வைத்து) உட்கார்வதற்கான இடத்தைப் பிடித்துக்கொள்ளுதல்.

    ‘‘முதலில் ஏறியவர்கள் இப்படி இடம் போட்டுவிட்டால் மற்றவர்களெல்லாம் நின்றுகொண்டா வருவது?’ என்று ஒரு பயணி ஆத்திரப்பட்டார்’