தமிழ் இடம் பொருள் ஏவல் யின் அர்த்தம்

இடம் பொருள் ஏவல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்வதற்கான) உகந்த சூழல்.

    ‘இப்படி இடம் பொருள் ஏவல் தெரியாமல் எல்லோரையும் வைத்துக்கொண்டே உன்னைப் பற்றி விமரிசனம் செய்கிறாரே’
    ‘இடம் பொருள் ஏவல் பார்த்து நீ அவரிடம் கேட்டிருக்க வேண்டும்’