தமிழ் இடர்நிதி யின் அர்த்தம்

இடர்நிதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பின்தங்கிய பிரதேசங்களில் பணிபுரிபவர்களுக்கு அரசு வழங்கும் படி.

    ‘இந்த மாதம் இடர் நிதியை அரசு நிறுத்திவிட்டது’
    ‘இடர்நிதி கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்’