தமிழ் இடர்ப்பாடு யின் அர்த்தம்

இடர்ப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    இடையூறுக்கு உள்ளான நிலை.

    ‘தொழில் வளர்ச்சியில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்கத் தனித் திறமை வேண்டும்’

  • 2

    துன்பத்துக்கு உள்ளான நிலை.

    ‘இளமையை அனுபவிக்க முடியாத இடர்ப்பாடு’