தமிழ் இடர் யின் அர்த்தம்

இடர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இடையூறு.

    ‘பொதுவாழ்வில் ஈடுபட்ட அவருக்கு ஏற்பட்ட இடர்கள் எத்தனையோ!’

  • 2

    உயர் வழக்கு துன்பம்.

    ‘சிறுவயதில் அவள் அனுபவித்த இடர்கள்’