தமிழ் இட்லிப்பானை யின் அர்த்தம்

இட்லிப்பானை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றன் மேல் ஒன்றாக இட்லித்தட்டுகளை வைக்கும்படியான அமைப்பையும் மூடியையும் கொண்ட பாத்திரம்.