தமிழ் இடவலமாக யின் அர்த்தம்

இடவலமாக

வினையடை

  • 1

    (வட்டப்பாதையில் சுற்றுவதைக் குறிக்கும்போது) இடதுபுறத்தில் தொடங்கி வலதுபுறத்தில் முடிவதாக; பிரதட்சிணமாக.

    ‘கோயிலில் கருவறையை இடவலமாகத்தான் சுற்றி வருவார்கள்’