தமிழ் இடவல மாற்றம் யின் அர்த்தம்

இடவல மாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (கண்ணாடி போன்றவற்றில்) இடப்பக்கம் இருப்பது வலப்பக்கமாகவும் வலப்பக்கம் இருப்பது இடப்பக்கமாகவும் தெரியும் நிலை.