தமிழ் இடித்த புளி மாதிரி யின் அர்த்தம்

இடித்த புளி மாதிரி

வினையடை

  • 1

    உணர்ச்சியே இல்லாமல்; அசைவற்று.

    ‘நானும் அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டே இருக்கிறேன், இப்படி இடித்த புளி மாதிரி இருந்தால் என்ன செய்வது?’