தமிழ் இடிதாங்கி யின் அர்த்தம்

இடிதாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (மின்னல் தாக்கிச் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உயரமான கட்டடங்களில் வைத்திருக்கும்) மின்னலின் மின்சக்தியைத் தரைக்குக் கொண்டுசெல்லும் பாதுகாப்பு அமைப்பு.