தமிழ் இடித்துக்காட்டு யின் அர்த்தம்

இடித்துக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    குத்திக்காட்டுதல்.

    ‘நான் அவனை நம்பிப் பணம் கொடுத்திருக்கக் கூடாதுதான். அதற்காக நீ இப்படி இடித்துக்காட்டிக்கொண்டே இருப்பது சரியல்ல’