தமிழ் இடிபாடு யின் அர்த்தம்

இடிபாடு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம், வாகனம் போன்றவை) தகர்ந்து விழுந்த நிலை; சிதைவு.

    ‘கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்கள்’
    ‘விமானத்தின் இடிபாடுகள் ஆற்றங்கரையெங்கும் சிதறிக்கிடந்தன’