தமிழ் இடியன்துவக்கு யின் அர்த்தம்

இடியன்துவக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெடிமருந்து, மிகச் சிறிய இரும்புக் குண்டுகள் போன்றவற்றைப் போட்டுத் தேங்காய் நார் வைத்து இடித்து வெடிக்கச் செய்யும் ஒரு வகைத் துப்பாக்கி; நாட்டுத் துப்பாக்கி.