தமிழ் இடியாப்பம் யின் அர்த்தம்

இடியாப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி மாவை அச்சில் இட்டு நூல்போலப் பிழிந்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்.