தமிழ் இடுங்கு யின் அர்த்தம்

இடுங்கு

வினைச்சொல்இடுங்க, இடுங்கி

  • 1

    (கண் இயல்பான அளவில் இல்லாமல்) சுருங்குதல்.

    ‘கன்னம் இரண்டும் வீங்கியிருந்ததால் கண்கள் இடுங்கினாற்போல் காணப்பட்டன’