தமிழ் இடுப்புவலி யின் அர்த்தம்

இடுப்புவலி

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தை பிறப்பதற்கு முன் கர்ப்பிணிக்கு உண்டாகும் வலி.