தமிழ் இடுப்பு ஒடி யின் அர்த்தம்

இடுப்பு ஒடி

வினைச்சொல்ஒடிய, ஒடிந்து

  • 1

    (ஒருவர் கடுமையான வேலை செய்வதால்) மிகுந்த களைப்பு ஏற்படுதல்.

    ‘வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களுக்குப் பணிவிடை செய்தே எனக்கு இடுப்பு ஒடிந்து விடும் போலிருக்கிறது’
    ‘இடுப்பு ஒடிய வேலை செய்தும் கூலி ஒழுங்காகக் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?’