தமிழ் இடுப்பு வளை யின் அர்த்தம்

இடுப்பு வளை

வினைச்சொல்வளைய, வளைந்து

  • 1

    உடலை வருத்தி உழைத்தல்.

    ‘எல்லா வேலைகளையும் அம்மாவே செய்துவிடுவதால் மகளுக்கு இடுப்பு வளைந்து வேலை செய்யும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது’
    ‘வயல் வேலை என்றால் அவனுக்கு இடுப்பு வளையாது’