இடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடை1இடை2

இடை1

பெயர்ச்சொல்

 • 1

  (பெண்ணின்) இடுப்பை ஒட்டிய பகுதி.

  ‘நடனம் ஆடும் பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிகிறார்கள்’

 • 2

  (காலத்தில்) நடு.

  ‘முதல், இடை, கடை என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன’

இடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடை1இடை2

இடை2

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ‘இடையே’ என்ற பொருளில் பெயர்ச்சொல்லோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘நம்மிடை ஒற்றுமை இல்லை’
  ‘துறையிடை ஆய்வு’