தமிழ் இடைக்கட்டு யின் அர்த்தம்

இடைக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்கால வீடுகளில்) வீட்டின் நடுப்பகுதி; நடுக்கட்டு.

    ‘இடைக்கட்டைத் தாண்டினால் சமையல் அறை’