தமிழ் இடைக்காலத் தடை யின் அர்த்தம்

இடைக்காலத் தடை

பெயர்ச்சொல்

  • 1

    சட்டத்தின் செயல்பாட்டையோ கீழ்நீதிமன்றத்தின் உத்தரவையோ மேல்முறையீடு முடியும்வரை நிறுத்திவைக்கும்படி மேல்நீதிமன்றம் பிறப்பிக்கும் தடை உத்தரவு.