தமிழ் இடைக்கிடை யின் அர்த்தம்

இடைக்கிடை

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடையிடையே; நடுநடுவே.

    ‘நாங்கள் கதைக்கும்போது வந்து இடைக்கிடை குழப்பாதே’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு அவ்வப்போது.

    ‘அவர் தன் நண்பருடன் இடைக்கிடை தொலைபேசியில் கதைத்துக்கொள்வார்’