தமிழ் இடைகழி யின் அர்த்தம்

இடைகழி

பெயர்ச்சொல்

  • 1

    (பழைய வீடுகளில்) வீட்டின் வெளிவாசலுக்கும் உள்வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி.

    ‘அடக்கமான முகப்பைத் தாண்டி இடைகழி வழியாக உள்ளே சென்றால் கூடம் வரும்’