தமிழ் இடைச்செருகல் யின் அர்த்தம்

இடைச்செருகல்

பெயர்ச்சொல்

  • 1

    (எழுதப்பட்ட) மூல பாடத்தில் பிறரால் இடையிடையே சேர்க்கப்பட்ட பகுதி.

    ‘கம்பராமாயணத்தில் இடைச்செருகல்களைப் பற்றிப் பலவிதமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன’