தமிழ் இடைச்சொல் யின் அர்த்தம்

இடைச்சொல்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    தன்னளவில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைச் சொல் வகைகளைச் சேர்ந்ததாக இல்லாமல் வேறொரு சொல்லையோ தொடரையோ சார்ந்து, இலக்கணச் செயல்பாட்டினால் மட்டுமே பொருள் தரும் சொல் வகை.