தமிழ் இடைநிலை யின் அர்த்தம்

இடைநிலை

பெயர்ச்சொல்

  • 1

    (பல நிலைகளாக உள்ள அமைப்பில் மேல்நிலையும் கீழ்நிலையும் அல்லாத) இடைப்பட்ட நிலை.

    ‘இடைநிலை ஊழியர்கள்’

  • 2

    இலக்கணம்
    (மரபு இலக்கண முறைப்படி) பகுதி, விகுதி எனப் பகுக்கக்கூடிய பெயர்ச்சொல்லின் இடையில் நிற்கும் கூறு/வினைமுற்று, வினையெச்ச வடிவங்களில் காலம் காட்டும் கூறு.