தமிழ் இடையீடு யின் அர்த்தம்

இடையீடு

பெயர்ச்சொல்

  • 1

    குறுக்கீடு.

    ‘அவனுடைய கேள்வியை அவசியமில்லாத இடையீடாகக் கருதி அவள் புறக்கணித்தாள்’