தமிழ் இடையினம் யின் அர்த்தம்

இடையினம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் (வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஒலிக்கும்) ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு.